Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தினமும் உணவளித்தவரைக் கட்டியணைத்த குரங்கு! இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாசக்காட்சி!

தினமும் உணவளித்தவரைக் கட்டியணைத்த குரங்கு! இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாசக்காட்சி!

Tamil Yugam News 11 hrs ago

ஒடிசாவில், மொபைல் கடை நடத்தி வரும் ஒருவர் தினமும் ஒரு குரங்குக்கு உணவளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தக் குரங்கு கடைக்குள் நுழைந்து கடைக்காரரின் மடியில் அமர்ந்து அவரைக் கட்டியணைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

குரங்கின் இந்தச் செயலைக் கண்டு பதற்றமடையாமல், கடைக்காரரும் அமைதியாக அதனை அரவணைத்துள்ளார். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உருவாகும் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் இந்தக் காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam