Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"அப்பவே கூட்டணி வச்சிருந்தா"...  காங்கிரஸுக்கு DCM பதவி?.. மீண்டும் பூதாகரமாகும் துணை முதல்வர் விவகாரம்.. விஜய்க்கு அடுத்த செக்.!

"அப்பவே கூட்டணி வச்சிருந்தா"... காங்கிரஸுக்கு DCM பதவி?.. மீண்டும் பூதாகரமாகும் துணை முதல்வர் விவகாரம்.. விஜய்க்கு அடுத்த செக்.!

Tamizhan media 1 week ago

மிழக அரசியலில் தேர்தலுக்குப் பிந்தைய அதிகாரப் பகிர்வு குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 'தேர்தலுக்கு முன்பே காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தால் துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும்' என்ற திருநாவுக்கரசரின் கருத்து, ஏற்கனவே புகைந்துகொண்டிருந்த விவகாரத்தை மீண்டும் எரிய விட்டுள்ளது.

முன்னதாக, பொதுவெளியிலேயே தொண்டர்கள் “துணை முதல்வர் ஆனந்த் வாழ்க” என்று கோஷமிட்டதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் DCM பதவியை வெளிப்படையாக வலியுறுத்தியதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

இந்தச் சூழலில், கூட்டணிக் கணக்குகள், தொண்டர்களின் எதிர்பார்ப்பு மற்றும் தோழமைக் கட்சிகளின் அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்த மாதிரியான அதிரடி முடிவை எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media