Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BREAKING NEWS:"தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை. சவரனுக்கு ரூ.560 குறைந்தது தங்கம். "நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்".!

BREAKING NEWS:"தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை. சவரனுக்கு ரூ.560 குறைந்தது தங்கம். "நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்".!

Tamizhan media 1 week ago

ங்கப் பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் வகையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து வருகிறது.

இன்று (ஜூலை 8) ஒரே நாளில் மட்டும் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹560 குறைந்து ரூ 1,06,640-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ 70 குறைந்து ரூ 13,330-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ 2,960 வரை விலை சரிந்துள்ளதால், நகை வாங்கக் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media