Dailyhunt
BREAKING: தவெக வுடன் கூட்டணி. விஜய் போட்ட அந்த ஒரு போன் கால். ஆடிப்போன அறிவாலயம்.!

BREAKING: தவெக வுடன் கூட்டணி. விஜய் போட்ட அந்த ஒரு போன் கால். ஆடிப்போன அறிவாலயம்.!

Tamizhan media 1 week ago

மிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, வரும் தேர்தலில் ஆட்சியமைக்கத் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது விஜய்யே நேரடியாகக் களமிறங்கி ஆதரவு திரட்டும் பணியைத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது; இந்த அழைப்பினைத் தொடர்ந்து, திருமாவளவன் இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்த தங்களது முடிவை அறிவிப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளதால், வரும் நாட்களில் தமிழக அரசியலில் புதிய கூட்டணி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media