Dailyhunt
BREAKING: தவெகவிற்கு ஆதரவு இல்லை. அதிமுக திட்டவட்ட அறிவிப்பு..!!

BREAKING: தவெகவிற்கு ஆதரவு இல்லை. அதிமுக திட்டவட்ட அறிவிப்பு..!!

Tamizhan media 1 week ago

மிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி.

முனுசாமி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழலிலும் தவெக-விற்கு ஆதரவு வழங்கும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தின் முடிவில், தவெக-விற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media