Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BREAKING: விஜய்யின்  தவெகவுடன் கூட்டணி. சற்றுமுன் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

BREAKING: விஜய்யின் தவெகவுடன் கூட்டணி. சற்றுமுன் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Tamizhan media 2 weeks ago

மிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ஆதரவை அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த முக்கிய முடிவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் முன்னணித் தலைவர்களும் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்திக்கும் காங்கிரஸ் குழுவினர், முறைப்படி தங்களது ஆதரவு கடிதத்தை வழங்க உள்ளனர். இந்த திடீர் அரசியல் நகர்வு மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, புதிய கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரமாகவும் பார்க்கப்படுகிறது. இருவரும் சந்திக்கும் தருணத்தில் அடுத்தகட்ட அரசு உருவாக்கம் குறித்த முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media