Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
FLASH NEWS: ரூ.38 டூ ரூ.44. ஒரே மாதத்தில்2-வது முறை.. பால் விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. சற்றுமுன் முதல்வர் விஜய் அறிவித்தார்..!

FLASH NEWS: ரூ.38 டூ ரூ.44. ஒரே மாதத்தில்2-வது முறை.. பால் விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. சற்றுமுன் முதல்வர் விஜய் அறிவித்தார்..!

Tamizhan media 6 days ago

விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, பால் கொள்முதல் விலையை மேலும் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருந்த நிலையில், விவசாயிகளின் தொடர் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து இந்த கூடுதல் உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.38 ஆக இருந்த கொள்முதல் விலை தற்போது படிப்படியாக உயர்ந்து ரூ.44 ஆக அதிகரித்துள்ளது, பாற்பண்ணை விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media