Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த புது விளக்கம்..!!

ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த புது விளக்கம்..!!

Tamizhan media 2 weeks ago

மிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த அவர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அவர்கள் பொறுப்பேற்ற உடனே அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும், பல மாதங்கள் கழித்தே திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கினர் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதே போன்றே, தற்போதைய தவெக அரசிலும் சரியான நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை மற்றும் இலவசப் பேருந்து பயணம் ஆகிய முக்கியத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் மிகச் சிறந்த நல்ல முடிவை எடுப்பார் என்று அவர் உறுதியளித்துள்ளார். தவெக அரசு தனது வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பைப் பெண்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media