Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக - காங்., கூட்டணி விலகல். இரவில் CM விஜய்க்கு அதிர்ச்சி..!

தவெக - காங்., கூட்டணி விலகல். இரவில் CM விஜய்க்கு அதிர்ச்சி..!

Tamizhan media 1 week ago

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்காவிட்டால், காங்கிரஸைச் சேர்ந்த இருவரும் பதவிகளையும் ராஜினாமா செய்வோம் என அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள் முதல்வர் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் என முன்னிறுத்தி பேசி வரும் சூழலில், காங்கிரஸின் இந்த உறுதியான நிலைப்பாடு முதலமைச்சர் விஜய்க்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

விஜய் தரப்பினரின் இத்தகைய பேச்சுகளால் காங்கிரஸ் தேசிய தலைமை அதிருப்தியில் இருந்ததாகவும், அதன் வெளிப்பாடாகவே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையின் சிக்னலைப் பெற்று அமைச்சர் ராஜேஷ்குமார் இத்தகைய எச்சரிக்கை பேட்டியை அளித்துள்ளார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media