Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திடீர் யு-டர்ன்.. தவெகவில் இருந்து விலகும் முடிவில் இசக்கி சுப்பையா?.. செங்கோட்டையனுக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியம்..!

திடீர் யு-டர்ன்.. தவெகவில் இருந்து விலகும் முடிவில் இசக்கி சுப்பையா?.. செங்கோட்டையனுக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியம்..!

Tamizhan media 1 week ago

மிழக அரசியல் காய்நகர்த்தல்களுக்கு மத்தியில், மீண்டும் எம்.எல்.ஏ-வாக பணியாற்றுவதற்கு இசக்கி சுப்பையா அனுமதி கோரியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அதிமுகவில் இருந்து அவரைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைத்து வந்ததாகக் கருதப்படும் செங்கோட்டையனுக்கு இந்தத் திடீர் முடிவு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரவிருக்கும் இடைத்தேர்தலில் இசக்கி சுப்பையாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில் பல்வேறு சிக்கல்களும் தடைகளும் எழுந்துள்ள நிலையில், அவர் தவெகவில் தொடர்வாரா அல்லது கட்சியிலிருந்து விலகும் முடிவில் இருக்கிறாரா என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் தற்போது தீவிரமாக முன்வைத்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media