சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்திய "கீழடியில் கிளைவிட்ட வேர்" - சிறப்புக் கருத்தரங்கம், அரங்கு நிரம்பிய பார்வையாளர்களுடன் எழுச்சியாக நடைபெற்றது.
தமிழர் தொன்மை நாகரிகத்தைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு குறித்து, ஞாயிறு 2019 திசம்பர் 8 மாலை, சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை "கீழடியில் கிளைவிட்ட வேர்" என்ற தலைப்பில் "சிறப்புக் கருத்தரங்கம்" நடத்தியது.
சென்னை பெரியமேடு "தி சால்வேசன் ஆர்மி" அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன் தலைமை தாங்கினார். கீழடியின் வரலாறு மறைக்கப்படுவது குறித்து தனது தலைமையுரையில் முழுநிலவன் எடுத்துரைத்தார்.
1969 ஆம் ஆண்டு முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் மீது கால் பதித்தார். அன்று முதல் நிலவின் மீதான பார்வை மாறியுள்ளது. அது தற்போது நிலவின் மண்ணில் செடி வளர்ப்பது வரை வந்து நிற்கின்றது. பொதுவாக நிலவின் மீது மனிதனுக்கு இருக்கும் ஈர்ப்பு கதைகளிலும், காவியங்களிலும் அதிகமாக வெளிப்படுவதை நாம் பார்த்திருப்போம். மனிதன் அதிகம் விரும்பக் கூடிய பொருள்களில் ஒன்றாக நிலவு உள்ளது.
முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் 1969 ஆம் ஆண்டு நிலவின் மீது கால் பதித்தார். அன்று முதல் நிலவின் மீதான பார்வை மாறியது. தற்போது அது நிலவின் மண்ணில் செடி வளர்ப்பது வரை வந்து நிற்கின்றது. அதாவது நாசா மற்றும் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து நிலவின் மண்ணில் செடி வளர்க்கும் ஆய்வை மேற்கொண்டனர்.
சென்னை : அடுத்த கல்வியாண்டில் அனைத்து பாடங்களையும் நிறைவு செய்யும் விதமாக, ஜூன் 20 க்கு முன்னர் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No Internet connection |