Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனிமனித ஒழுக்கம் இல்லாத முதல்வர் - கடும் தாக்கு

தனிமனித ஒழுக்கம் இல்லாத முதல்வர் - கடும் தாக்கு

Thamizh Valai 5 hrs ago

ஜூன் 23 அன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கான பதிலுரையில் முதல்வர் விஜய் பேசியது குறித்து கடும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.

சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம்.அங்கே மிக மலிவாக,சட்டமன்றத்தின் கண்ணியத்தையே குழிதோண்டிப் புதைத்திருகிறார் இந்த'இன்ஸ்டா அரசன்'! என்று திமுக ஐடி விங் முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடி இருக்கிறது.

இது தொடர்பான பதிவில்,எதிர்க்கட்சிகளை நக்கல் செய்கிறேன் பேர்வழி என அடுத்தவர் அப்பாவைத் தேடும் C.M சார், நாங்க நேரடியாகவே உங்களுக்கும் உங்க Virtual Abusersக்கும் புரியும் மொழியிலேயே கேட்கிறோம், உங்க குடும்பம் எங்கே சார்? அவர்களை ஏன் இப்படி நடுத்தெருவில் கைவிட்டீர்கள்?

உங்கள் சொந்தப் பிள்ளைகளின் நண்பர்கள் இன்று,"உங்க அப்பா எங்கடா?" என்று கேட்டால்,அந்தப் பிள்ளைகள் என்ன பதில் சொல்வார்கள் என உங்களுக்கு என்றாவது உறைத்திருக்கிறதா?உங்களது சொந்த மனைவியே,"என் கணவன் இன்னொரு நடிகையோடு தொடர்பில் இருக்கிறார்" என்று கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் அளவுக்குக் கேவலமான நிலையில் உங்களது தனிமனித வாழ்க்கை இருக்கிறதே,இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இப்படிப்பட்ட அசிங்கமான பின்னணியை வைத்துக் கொண்டு,எந்த முகத்தோடு சட்டமன்றத்தில் நின்று அடுத்தவர்கள் குடும்பத்தைப் பற்றிக் குட்டிக் கதை சொல்கிறீர்கள்?

மேடைக்கு மேடை'தனிமனித ஒழுக்கம்' என்று ஊருக்கு உபதேசம் செய்யும்'சோஃபா மாடல்'முதலமைச்சரே, முதலில் உங்கறது சொந்தக் குடும்பத்தின் வண்டவாளங்களைச் சரிசெய்துவிட்டு,அப்புறம் சட்டமன்றத்தில் வந்து வாய் கிழியப் பேசுங்கள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai