Wednesday, 02 Dec, 5.20 pm Thandora Times

அரசியல்
நிவர் போலவே புரெவியிலிருந்தும் அரசு மக்களை பாதுகாக்கும்

நிவர் புயலிலிருந்து மக்களை பாதுகாத்தது போல புரெவி புயலில் இருந்தும் பொதுமக்களை தமிழ்நாடு அரசு காப்பாற்றும் என பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே போத்திரெட்டிப்பட்டி ராணி மங்கம்மாள் சாலையில் ரூ.4,44,71,000/- கோடி மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜையில் அவர் பங்கேற்றார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Thandora Times
Top