Tuesday, 01 Dec, 4.20 pm Thandora Times

அரசியல்
வரும் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் - கமலஹாசன்

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் முன்னிலையில் விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கட்சியில் இணைந்தார்.அவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி அமைத்து வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருகக முடியாது என்று கமல் பதிலளித்தார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Thandora Times
Top