May Day Wishes and Greetings in Tamil: ஒவ்வொரு ஆண்டும் மே 1, உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர்களின் உரிமைகள் மீட்கப்பட்டத்தை கொண்டாடும் வகையில், மே 1, உழைப்பாளர் தினம் - Labour Day / May Day என்று கொண்டாடப்படுகிறது. அயராது பாடுபடும், உழைக்கும் மக்களுக்கு பகிர வேண்டிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
Labour Day 2026 Wishes in Tamil - உழைப்பாளர் தின வாழ்த்துக்கள், செய்திகள்
தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்! சம வாய்ப்புகள், சம மரியாதை, சிறந்த வேலைநிலைகள், ஒவ்வொரு தொழிலாளருக்கும் கிடைக்கட்டும்.
உலகத்தை உருவாக்கும் கைகள், சிந்திக்கும் மூளைகள், விடாமுயற்சி கொண்ட இதயங்கள், இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு தொழிலாளரும் மரியாதையும் கண்ணியமும் பெற வேண்டும். இன்று மட்டும் அல்ல, எப்போதும்.
உங்கள் கடின உழைப்பு குடும்பங்களையும், தொழில்களையும், நாடுகளையும் முன்னேற்றுகிறது. இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
எந்த உழைப்பும் சிறியது அல்ல. ஒவ்வொரு முயற்சியும் முக்கியம். உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
உழைப்பில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து முயற்சி செய்பவர்களுக்கே எதிர்காலம் சொந்தம். இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
இந்த தொழிலாளர் தினத்தில், உங்கள் உழைப்புக்கு மதிப்பு கிடைக்கட்டும்!
சமூக வளர்ச்சியின் முதுகெலும்பாக இருக்கும் உங்களுக்குத் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்.
எல்லா துறைகளிலும் tireless-ஆக உழைக்கும் தொழிலாளர்களுக்கு இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!.
உங்கள் திறனை நம்புங்கள், முழு மனதுடன் உழையுங்கள்-வெற்றி நிச்சயம் உங்களதே!
உழைப்பவரே உயர்ந்தவர்; உழைப்பே உயர்வு தரும். இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
வியர்வையை மூலதனமாகவும், உழைப்பை உரமாகவும் மாற்றி நாள்தோறும் உயர்ந்து நிற்கும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்!
மே 1 முதல் மாறும் LPG விதிகள்
May Day Wishes and Greetings in Tamil
உழைப்பாளர்கள் இல்லையெனில் உலகமே இல்லை. இனிய மே தின நல்வாழ்த்துகள்!
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை; பூமியே அதற்குச் சாட்சி. இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்!
ஏர் உழுவோனிலிருந்து ஏரோபிளேன் ஓட்டுபவர்வரை-அனைவரும் உழைப்பாளர்களே. அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்!
நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக திகழும் உழைப்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
உலகம் என்றும் உழைப்பாளர்களை போற்றும்-அந்த பெருமை உங்களுக்கே. இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
உயிர் வாழ்வின் அடித்தளம் உழைப்பே. தொழிலாளர் தின வாழ்த்துகள்!
உழைப்பின் உலகில் ஆண்-பெண் பேதமில்லை; அனைவரும் உயர்வின் உரிமையாளர்கள். இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
உழைப்பாளியே உலகின் முதல் தெய்வம்; உழைப்பால் உலகை உருவாக்கிய சக்திக்கு நன்றி!
One Line Labour Day 2026 Wishes in Tamil: ஒரு வரியில் உழைப்பாளர் தின செய்திகள்
- உழைப்பு என்பது வெற்றியின் முதல் படிக்கட்டு!
- துன்பமின்றி உழைக்கும் கைதான் வாழ்வின் நம்பிக்கையை உருவாக்கும்
- உலகத்தை முன்னேற்றும் முதன்மை சக்தி உழைப்பாளிகள் தான்
- உழைக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு புதையல்
- உழைக்கும் மனதை விட வலிமையானது எதுவும் இல்லை

