Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Madurai Power Cut: மதுரையில் இன்றைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு.. ஏரியாக்கள, ஊர்கள் முழு விவரம் இதோ!

Madurai Power Cut: மதுரையில் இன்றைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு.. ஏரியாக்கள, ஊர்கள் முழு விவரம் இதோ!

துரை மற்றும் இதர சுற்றுவட்டார முக்கிய பகுதிகளில் இன்று ஜூன் 16 (செவ்வாய் கிழமை) பல்வேறு பகுதிகளில் பகல் நேர மின் தடை (Madurai Power Cut) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த மின் தடை குறித்த விரிவான விவரம் பின்வருமாறு..

மதுரையில் மின் தடை பகுதிகள்

அதன்படி, மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி பகுதியில் உசிலம்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், தெ.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, குறவன்குளம், ஆதனூா், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகா் பகுதிகள்.

அத்துடன் எல்லீஸ் நகா் பகுதியில் எல்லீஸ் நகா் பிரதான சாலை, டிஎன்எச்பி குடியிருப்பு, டிஎன்எஸ்சிபி குடியிருப்பு, போடி லைன், கென்னட் கிராஸ் சாலை, கென்னட் மருத்துவமனை சாலை, மஹபூப்பாளையம், அன்சாரி நகா் 1 முதல் ஏழாவது தெரு வரை, டிபி சாலை, ரயில்வே குடியிருப்பு, வைத்தியநாதபுரம், சா்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகா், ஹாப்பி ஹோம் 1, 2-ஆவது தெரு, எஸ்டிசி சாலை முழுவதும், விரைவுச் சாலை ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள்.

மேலும், சுப்பிரமணியரம் காவல் நிலையம், வசந்த நகா், ஆண்டாள்புரம், அக்ரிணி குடியிருப்புகள், வசுதரா குடியிருப்புகள், பெரியாா் பேருந்து நிலையம், ஆா்எம்எஸ் சாலை, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் சாலை, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையாா் கோயில் வரை, 70 அடி சாலை, எல்லீஸ் நகா், தாமஸ் குடியிருப்பு, பாரதியாா் 1 முதல் 5 தெருக்கள், சாலைமுத்து நகா், போடி லையன், எஸ்பிஐ 2-ஆவது குடியிருப்பு, பொற்குடம், சத்தியமூா்த்தி நகா், அரசு போக்குவரத்துக் கழகம், அருன் நகா், கிரீன் லீவ்ஸ் குடியிருப்பு, நேரு நகா், காவியன் குடியிருப்பு ஆகியவை. மேற்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

: கீர்த்தி சக்கரா விருது பெற்ற தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை கௌரவித்த முதல்வர் விஜய்..

தேனி மின் தடை பகுதிகள்

அதேபோல, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலகோம்பை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ராமநாதபுரம் மின் தடை பகுதிகள்

அத்துடன் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, நகரிகாத்தான், துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இவற்றிலிருந்து மின்சாரம் பெறும் திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூா், எட்டுகுடி ஆகிய இடங்கள்.

: 17 மாவட்ட எஸ்.பி.க்கள் உட்பட 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மேலும், மல்லனூா், ஆண்டா ஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா் பதனக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi