தற்போதைய செய்திகள்
நண்பர்கள்னா இப்படி இருக்கணும்!.. கேப்ரியலுக்கு கிடைத்த சர்ப்பிரைஸ். வைரலாகும் புகைப்படம்..

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்காமால் எல்லோரும் பிடித்த போட்டியாளராக 100 நாட்கள் வரை நீடித்த அவர் ரூ.5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அவருக்கு அவரின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் சமீபத்தில் ஒரு சர்ப்பரைஸ் கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவர்களுக்கு கேப்ரியல்லா நன்றி கூறியுள்ளார்.
View this post on Instagram
The post நண்பர்கள்னா இப்படி இருக்கணும்!.. கேப்ரியலுக்கு கிடைத்த சர்ப்பிரைஸ்… வைரலாகும் புகைப்படம்…. appeared first on .
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: TN Flash News