Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
01-05-2026 - இன்றைய ராசி பலன் - இன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்..!

01-05-2026 - இன்றைய ராசி பலன் - இன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்..!

Top Tamil News 2 weeks ago

மேஷம்

ன்றுஉங்கள்பிரச்சனைக்குமுடிவெடுக்கமுற்படுவீர்கள். நீங்கள்எடுக்கும்முடிவில்நிதானத்தைக்கடைபிடிப்பது நல்லது . நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும் . அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம் . நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும் . உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள் . எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும் . வீண் செலவை குறைப்பது நல்லது . தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும் .

அதிர்ஷ்டநிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்டஎண்: 4, 6

ரிஷபம்

இன்றுநீங்கள்உங்கள்குடும்பத்தின்முக்கியத்துவத்தைஉணருவீர்கள். குடும்பமகிழ்ச்சிக்காகஉங்கள்மனதைமாற்றிக்கொள்ளமுற்படுவீர்கள். இழந்தபெருமையைமீட்டுக்கொள்ளும்புத்திசாதுர்யம்உங்களுக்குஉண்டு. ஆனால்வீட்டில்உங்கள்நிம்மதிகுறையும்நிலைகாணப்படும். குடும்பத்திலும்மகிழ்ச்சிதரக்கூடியநிகழ்ச்சிகள்நடைபெற்றுமேலும்மனநிம்மதிஏற்படும். தொலைதூரப்பயணங்கள்மேற்கொள்ளக்கூடியவாய்ப்புகளும்அதன்மூலம்அனுகூலமானபலன்களும்உண்டாகும். உத்தியோகத்தில்இருப்பவர்கள்பணிதொடர்பானகஷ்டங்கள்குறையும்.

அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, அடர்நீலம்

அதிர்ஷ்டஎண்: 5, 6

மிதுனம்

இன்றுதொழில்செய்யும்இடம்மற்றும்வியாபாரதலங்களில்உற்சாகமானசூழ்நிலைஇருக்கும். எனினும்நிதானத்தைக்கடைபிடிப்பதுஅவசியம். வார்த்தைகளைகோர்த்துப்போட்டுபேசுவதுநன்மைதரும். குடும்பத்தில்இருப்பவர்களிடம்அனுசரித்துநடந்துகொள்வதுஅமைதியைதரும். கணவன், மனைவிஇருவரும்சேர்ந்துஎடுக்கும்முடிவுகளால்குடும்பவிஷயங்கள்சாதகமாகநடக்கும். பிள்ளைகளால்பெருமைசேரும். தொழில்வியாபாரத்தில்இருந்ததொய்வுநீங்கிவிறுவிறுப்படையும். வசூலாகவேண்டியகடன்பாக்கிகள்வசூலாகும்.

அதிர்ஷ்டநிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்டஎண்: 3, 7

கடகம்

இன்றுஅனைவருடையஒத்துழைப்பும்ஒருசேரகிடைக்கப்பெறுவீர்கள். யார்எவர்என்றுபாராமல்அனைவருக்கும்உதவியும்புரிவீர்கள். உடன்பணிபுரிவோர்ஆதரவாகஇருப்பார்கள்.உடன்பிறந்தோரிடம்விட்டுக்கொடுத்துப்போவதுஉத்தமம். மனதில்தெளிவுஉண்டாகும். ஆக்கபூர்வமானயோசனைகள்தோன்றும். கடிதபோக்குவரத்துஅனுகூலமானபலனைதரும். பயணம்லாபகரமாகஇருக்கும். வழக்குகளில்சாதகமானபோக்குகாணப்படும். பெண்களுக்குஉங்களதுசெயல்களுக்குமற்றவர்களின்ஆதரவுகிடைக்கும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை.

அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்டஎண்: 3, 6

சிம்மம்

இன்றுகோபுரதரிசனம்உங்களுக்குகைகொடுக்கும். வேலைபார்க்கும்இடத்தில்பிரச்சனைகள்எழலாம். கவனமுடன்இருப்பதுமிகமுக்கியம். கிடைத்தவாய்ப்புகளைதவறாமல்பயன்படுத்துங்கள். திருமணமுயற்சிகள்கைகூடும். நேரம்கிடைக்கும்போதுஓய்வுஅவசியம். தொழில், வியாபாரத்தில்ஈடுபட்டுஇருப்பவர்கள்பங்குதாரர்களுடன்ஆலோசனைசெய்துவியாபாரத்தைமேற்கொள்வதுகூடுதல்லாபம்கிடைக்கவழிசெய்யும். மாணவர்களுக்குபெற்றோர், ஆசிரியர்கூறியபடிசெயல்படுவதுகல்வியில்வெற்றிபெறஉதவும். மனோதைரியம்கூடும்.

அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, வெண்சிவப்பு

அதிர்ஷ்டஎண்: 1, 3, 9

கன்னி

இன்றுவருமானம்திருப்திகரமாகஇருக்கும். கைக்குவராதுஎன்றிருந்தபணம்கூடகைக்குவந்துசேரும். உடலில்இருந்துவந்தபிரச்சினைகள்அகலும். தங்களுக்குவழங்கப்பட்டுள்ளபணியைகுறித்தநேரத்தில்முடித்துஅலுவலகத்தில்நற்பெயர்எடுப்பீர்கள். உத்தியோகத்தில்இருப்பவர்கள்சகபணியாளர்கள்மற்றும்உயர்அதிகாரிகளுடன்ஆலோசனைசெய்துமுக்கியமுடிவுகள்எடுப்பதுநன்மைதருவதாகஇருக்கும். குடும்பத்தில்மகிழ்ச்சியும், சுபிட்சமும்அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையேசிறுசிறுபிரச்சினைகள்ஏற்படும். உற்றார்-உறவினர்களின்அன்பும்ஆதரவும்மகிழ்ச்சிஅளிக்கும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், இளநீலம்

அதிர்ஷ்டஎண்: 3, 5, 9

துலாம்

இன்றுவெற்றிவாய்ப்புபிரகாசமாகஉள்ளது. பழமையானகோயில்ஒன்றுக்குச்சென்றுவருவீர்கள். புதியவண்டி, வாகனம்வாங்கும்யோகம்உள்ளது. வேலைக்குச்செல்லும்பெண்களுக்குயோகமானநாள். குடும்பத்தில்சுமூகமானசூழ்நிலைகாணப்படும். வாழ்க்கைதுணைஉங்களுக்குபலவிதத்திலும்உதவிகள்செய்வார். உறவினர்வருகைஇருக்கும். அவர்களிடம்நிதானமாகபேசுவதுநல்லது. அனுபவப்பூர்வமானஅறிவுத்திறனைஉபயோகித்துஎதிலும்வெற்றிகாண்பீர்கள். தடைப்பட்டசுபகாரியங்கள்தடபுடலாககைகூடிமகிழ்ச்சியைஏற்படுத்தும். சிலருக்குதொலைதூரங்களிலிருந்தும்நல்லசெய்திகள்வரும்.

அதிர்ஷ்டநிறம்: நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்டஎண்: 5, 9

விருச்சிகம்

இன்றுஓயாதுஉழைக்கவேண்டிவரலாம். உடல்நலனில்சற்றுகவனம்தேவை. கைபேசியைப்பயன்படுத்திக்கொண்டுவாகனத்தைபிரயோகிக்கவேண்டாம். எதிலும்சற்றுநிதானமாகநடந்துகொள்வதுஅவசியமாகிறது. பொருளாதாரநிலைசிறப்பாகஇருப்பதால்கடன்கள்அனைத்தும்குறைந்துசேமிப்புபெருகும். வசதிகள்அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும்கூடும். ஆனால்வீண்செலவுகள்உண்டாகும். மனதுக்குபிடிக்காதஇடத்திற்குசென்றுவரவேண்டிஇருக்கும். தொழில்வியாபாரம்தொடர்பானவிஷயங்கள்சாதகமாகநடந்துமுடியதிறமையாகசெயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்டஎண்: 1, 5

தனுசு

இன்றுதானுண்டுதன்வேலையுண்டுஎன்றிருப்பதுஉத்தமம். முக்கியமுடிவுகளைசற்றுஒத்திப்போடுவதுநல்லது. நீங்கள்எதிர்பார்த்துக்கொண்டிருந்தநல்லசெய்திகள்வரவில்லைஎன்றகவலைவேண்டாம். கூடியவிரைவில்உங்கள்காதுகளைஅதுஎட்டும். குடும்பத்தில்மரியாதைகூடும். உங்களதுவார்த்தைகளுக்குமதிப்புஇருக்கும். கணவன், மனைவிக்கிடையில்மனம்விட்டுபேசிஎடுக்கும்முக்கியமுடிவுகள்நன்மைதரும். பிள்ளைகள்நலனில்அக்கறைகாட்டுவீர்கள். புதியஆர்டர்கள்கிடைக்கபெறுவீர்கள். எதிலும்அவசரப்படாமல்இருப்பதுநல்லது.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்டஎண்: 1, 3

மகரம்

இன்றுசிலருக்குதிருமணபேச்சுவார்த்தைகைகூடிவரலாம். வாய்ப்புகள்வரும்போதுஇறைவனைவேண்டிதொடங்குங்கள். எதையும்தள்ளிப்போடவேண்டாம். சிறுதவறுகூடபெரியபாதிப்பைஏற்படுத்தக்கூடும். கவனமாகஇருக்கவும். உத்தியோகத்தில்இருப்பவர்கள்ஏற்கனவேசெய்ததிறமையானபணிகளுக்குஉரியநற்பலனைபெறுவார்கள். குடும்பத்தில்இருப்பவர்களிடம்தன்மையாகபேசிபழகுவதுநல்லது. தகப்பனாருடன்வீண்தகராறுஏற்படலாம். மாணவர்களுக்குகல்வியைபற்றியபயம்நீங்கும். குழப்பம்இல்லாததெளிவானமனதுடன்பாடங்களைபடித்துவெற்றிபெறுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்டஎண்: 1, 3, 9

கும்பம்

இன்றுஅவ்வப்போதுஉடல்உபாதைகள்ஏற்படக்கூடும். உங்களிடம்வேலைபார்ப்பவர்களுக்காகசிறுதொகைசெலவிடநேரலாம். அவரின்தேவையைக்கருதிபூர்த்திசெய்வீர்கள். சிலருக்குபாராட்டுகள்கிடைக்கலாம். கணவன், மனைவிஒருவருக்கொருவர்பேசிசெய்யும்காரியங்கள்சாதகமானபலன்தரும். குழந்தைகளுடன்நிதானமாகபேசிஅவர்களுக்குஎதையும்புரியவைப்பதுநல்லது. அவர்களதுமுன்னேற்றத்துக்காகபாடுபடுவீர்கள். பெண்களுக்குமனதில்இருந்தகுழப்பங்கள்நீங்கிதெளிவுஉண்டாகும். பயணங்களில்சாதகமானபலன்கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, சாம்பல்நிறம்

அதிர்ஷ்டஎண்: 2, 6

மீனம்

இன்றுபுதியவேலைக்குவிண்ணப்பிபவர்கள்நல்லமுறையில்செய்யலாம். நிலுவையிலுள்ளமுதலீடுகள்கைக்குகிடைக்கஅலையநேரலாம். நீங்கள்துணிந்துஎடுக்கும்முடிவுகளால்எதையும்சாதிப்பீர்கள். குடும்பத்தில்இருந்தசிக்கல்கள்தீரும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்குவீண்அலைச்சல்குறையும். மற்றவர்கள்மூலம்உதவிகிடைக்கும். குடும்பத்திற்குதேவையானபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில்இருந்தகருத்துவேற்றுமைநீங்கும். தொழில்வியாபாரத்தில்ஈடுபட்டுஇருப்பவர்கள்அவசரமுடிவுகள்எடுப்பதைதவிர்ப்பதுநல்லது.

அதிர்ஷ்டநிறம்: பச்சை, வெளிர்நீலம்

அதிர்ஷ்டஎண்: 3, 5

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News