மேஷம்
இன்றுமிகச்சிறந்தபலன்களைஉழைப்பின்மூலம்அடையும்நாளிது. நண்பர்களுக்கும்உற்றார்உறவினர்களுக்கும்தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள் . குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் . மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும் .
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 1, 6, 9
ரிஷபம்
இன்றுஉங்கள்எதிரிகளின்பலம்குறையும். வீடு, வாகனம்வாங்கும்யோகம்உண்டாகும். தர்மகாரியங்களில்ஈடுபடுவீர்கள். மனஅழுத்தம்மறையும். சிந்தனையில்தெளிவுஉண்டாகும்.மாணவர்களுக்குஎதிர்காலநலன்கருதிஎந்தகாரியத்தையும்செய்வதுநன்மைதரும். பிள்ளைகளின்நடத்தைமனதுக்குநிம்மதியைதரும்
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்டஎண்கள்: 2, 6, 9
மிதுனம்
இன்றுபங்குதாரர்களுடன்இருந்துவந்தநீண்டநாள்பிரச்சனைகள்ஒருசுமூகமுடிவிற்குவரும். சகோதர, சகோதரிகள்மற்றும்நண்பர்கள்மூலமாகநன்மைஅடைவீர்கள். புதியசொத்துக்களைவாங்குவீர்கள். ஆன்மீகப்பெரியோர்களைச்சந்தித்துஅவர்களின்ஆசிகளைப்பெறுவீர்கள். உங்கள்தோற்றத்தில்பொலிவுஉண்டாகும். புத்திசாலிகளின்நட்பைப்பெற்றுபலனடைவீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்டஎண்கள்: 5, 9
கடகம்
இன்றுஎதிரிகளால்தொல்லைகள்ஏற்படாது. உடல்உபாதைகள்ஏதேனும்இருப்பின், இக்காலகட்டத்தில்தீரும். வீண்வழக்குகளிலிருந்துவிடுபடுவீர்கள். அலைச்சல்களுடன்நடந்தசெயல்கள்நல்லபடியாகமுடிவடையும். வெளியில்கொடுத்திருந்தபணம்திரும்பவும்கைவந்துசேரும். பெண்களுக்குபுத்திசாதூரியம்அதிகரிக்கும்எதிர்பார்த்தபணம்வந்துசேரலாம். பிரச்சனைகள்குறையும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 1, 2, 7
சிம்மம்
இன்றுசிலர்மனம்விரும்பியவீட்டிற்குக்குடிபெயர்வார்கள். தக்கசமயத்தில்உயர்ந்தவர்களின்நட்பைப்பெற்றுகௌரவக்குறைவுஏற்படாமல்காக்கப்படுவீர்கள். களவுபோயிருந்தபொருட்கள்திரும்பவும்கிடைக்கும். உறுதியின்றிச்செய்தவேலைகளில்ஒருபிடிப்புஏற்பட்டுஅவைமளமளவென்றுநடந்தேறும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 5
கன்னி
இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குபதவிஉயர்வுதேடிவரும். வருமானம்சீராகஇருக்கும். விரும்பியஇடமாற்றங்களும்கிடைக்கும். மேலதிகாரிகளின்அன்பும், ஆதரவும்கிடைக்கும். சகஊழியர்களுடன்நல்லநட்புதொடர்வதால்உங்களின்வேலைகள்குறித்தகாலத்திற்குள்நிறைவேறிவிடும். மாணவர்களுக்குகல்விக்காகசெலவுஉண்டாகும்
அதிர்ஷ்டநிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 2, 5, 7
துலாம்
இன்றுபூர்வபுண்ணியசொத்துக்களும்அதனால்வரக்கூடியதனலாபங்களும்உங்கள்தகுதியைஉயர்த்தும்.உங்களின்வேலைத்திறனைக்கூட்டிக்கொள்ளபுதியஅலுவலகப்பயிற்சிகளைமேற்கொள்வதற்கானவாய்ப்புகள்கிடைக்கும். வியாபாரிகள்போட்டிகளையும், பொறாமைகளையும்சந்தித்தாலும்பொறுமையுடன்செயல்பட்டுஅவற்றைச்சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 3, 6, 9
விருச்சிகம்
இன்றுஉங்களின்சமயோஜிதபுத்தியால்பிரச்சினைகளிலிருந்துதப்பித்துக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குஇன்றையநாள்நன்றாகஇருக்கும். வியாபாரிகளுக்குபொருட்களின்விற்பனைமிகவும்நன்றாகவேஇருக்கும். அரசியல்வாதிகள், தாங்கள்சார்ந்துள்ளகட்சியின்தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும்மிகப்பெரியஉதவிகளைச்செய்துபாராட்டுகளைப்பெறுவீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 5, 9
தனுசு
இன்றுபடிப்படியானவளர்ச்சியைக்காண்பீர்கள். வருமானம்நன்றாகஇருப்பதால்சொந்தங்களுக்காகச்செலவுசெய்வீர்கள். சகஊழியர்களால்நன்மைஅடைவீர்கள். புதியவாகனங்களைவாங்கும்வாய்ப்பும்கிடைக்கும். குடும்பத்தில்இருப்பவர்களின்செய்கைகள்உங்களதுகோபத்தைதூண்டுவதாகஇருக்கும். பிள்ளைகளுடன்அனுசரித்துச்செல்வதுநல்லது.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 9
மகரம்
இன்றுதொழிலில்உங்கள்வியாபாரத்தைவிருத்திசெய்துகொள்வீர்கள். அரசாங்கம்மூலம்நடக்கவேண்டியகாரியங்களில்சாதகமானநிலைகாணப்படும். போட்டதிட்டங்களுக்குஏற்பட்டுக்கொண்டிருந்ததனவருவாய்சிக்கல்களைமெல்லமெல்லசமாளிப்பீர்கள். கொடுக்கல்வாங்கலில்இருந்தசுணக்கநிலைமாறும். கல்வியில்வெற்றிபெறுவோம்என்றநம்பிக்கைஅதிகரிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 2, 5
கும்பம்
இன்றுவரவேண்டியபணபாக்கிகள்வசூலாகும். பணவிஷயங்கள்தாராளமயமாகஇருக்கும். அவ்வப்போதுசிற்சிலவேளைகளில்கையைப்பிசைந்துகொண்டுஇருப்பீர்கள். தொழிலில்உங்கள்வியாபாரத்தைவிருத்திசெய்துகொள்வீர்கள். அரசாங்கம்மூலம்நடக்கவேண்டியகாரியங்களில்சாதகமானநிலைகாணப்படும்
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 2, 6, 9
மீனம்
இன்றுநீங்கள்படும்கஷ்டம்வெளியேதெரியாது. நீங்கள்எபோதுமேபிறர்கண்ணுக்குசௌகரியமானவாழ்க்கைவாழும்ஆளாகத்காட்சிதருவீர்கள். நீங்கள்யாரிடமும்உங்களதுகுறைகளைத்தெரிவித்துக்கொள்ளமாட்டீர்கள். மேலிடத்திலிருந்துஉங்களுக்குபொறுப்புகள்அதிகரிக்கலாம். பணிநிமித்தமாகவெளியூர்சென்றுதங்கவேண்டிவரலாம்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 3, 5, 7

