மேஷம்
இன்றுபொருளாதாரநிலைதிருப்திதரும். செலவுகள்ஏற்படினும்சுபச்செலவுகளாகவேஇருக்கும். அதனால்கவலைப்படவேண்டாம் . புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனுகூலமாக இருக்கும் நாள் . தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும் . புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும் . பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது . எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும் . பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும் . கணவன் , மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை .
அதிர்ஷ்டநிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 2, 5
ரிஷபம்
இன்றுநன்மையளிக்ககூடியநாளாகவேஅமையும். சகநண்பர்களுடன்கருத்துவேற்றுமைஏற்படலாம். வருமானம்நன்றாகவேஇருக்கும். அவ்வப்போதுகடன்வாங்கவேண்டியநிர்ப்பந்தம்அமையும். தந்தைஆதரவாகஇருப்பார். மற்றவர்களுக்குஉதவபோய்வீண்பழிஏற்படலாம்கவனம்தேவை. தொழில்தொடர்பானஅலைச்சல்அதிகரிக்கும். ஆனால்பணவரத்துதிருப்திகரமாகஇருக்கும். மற்றவர்களின்கருத்துக்களுக்குமதிப்புகொடுப்பதுநன்மைதரும். கூடுதல்பணிச்சுமையைஏற்கவேண்டிஇருக்கும். மேலிடத்திடம்உங்களதுகருத்துக்களைதெரிவிக்கும்போதுகவனமாகபேசுவதுநல்லது.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 9
மிதுனம்
இன்றுசெலவுகள்அதிகரிப்பதால்சுபச்செலவுகளாகஅதைமாற்றிக்கொள்ளுங்கள். ஆடை, ஆபரணம்போன்றவற்றைவாங்கவேண்டுமென்றஆர்வம்இருப்பின்அதற்கானமுயற்சிகளைமேற்கொள்ளலாம். வீண்அலைச்சல், தடைதாமதம்ஏற்படலாம்கவனம்தேவை. புதியமுயற்சிகளைதள்ளிபோடுவதுநல்லது. எல்லாவகையிலும்நன்மைஉண்டாகும். பணவரத்துஅதிகரிக்கும். நண்பர்களால்உதவிகள்கிடைக்கபெறுவீர்கள். உத்தியோகத்தில்இருப்பவர்கள்கூடுதலாகபணியாற்றவேண்டிஇருக்கும். மேல்அதிகாரிகள்உங்களுக்குஉறுதுணையாகஇருப்பார்கள்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 2, 5
கடகம்
இன்றுபணவரவுஎதிர்பார்த்தபணவரவுதாராளமாககிடைக்கும். அதற்காகபணத்தைஅதிகஅளவில்செலவழிக்கவேண்டாம். மனதில்இனம்புரியாதகவலைஒன்றுஇருந்துகொண்டேஇருக்கும். உடன்பிறந்தோரைபற்றிகவலைஇருக்கும். புதியநபர்களின்நட்பும்அதனால்மகிழ்ச்சியும்உண்டாகும். உடல்நலபாதிப்புஏற்படலாம். ஏற்கனவேசெய்தஒருசெயலைநினைத்துவருந்தநேரிடும். பயணங்கள்செல்லநேரிடலாம். தந்தையின்உடல்நிலையில்கவனம்தேவை. குடும்பத்தில்ஏதாவதுவீண்விவகாரங்கள்ஏற்பட்டுநீங்கும். கணவன், மனைவிக்கிடையேதிடீர்கருத்துவேற்றுமைஉண்டாகலாம்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 2, 6, 9
சிம்மம்
இன்றுஞாபகசக்தியும், எதையும்கிரகிக்கும்ஆற்றலும்இருக்கும். பிள்ளைகள்மற்றவர்கள்பெருமைப்படக்கூடியவகையில்நடந்துகொள்வார்கள். சிக்கனநடவடிக்கையைமேற்கொள்வீர்கள். எதிலும்எச்சரிக்கையாகஇருப்பதும்அவசியம். உறவினர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்தாமதமாககிடைக்கும். பணவரத்துகூடும். ஏற்கனவேசெய்தஒருகாரியத்தின்பலன்இப்போதுகிடைக்கும். திடீர்மனவருத்தம்ஏற்படலாம். மற்றவர்களுக்குஉதவப்போய்வீண்பிரச்சனைஉண்டாகலாம். கவனம்தேவை. வாகனங்களில்செல்லும்போதுஎச்சரிக்கையாகசெல்வதுநல்லது.
அதிர்ஷ்டநிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 3, 5, 7
கன்னி
இன்றுகேட்டஇடத்தில்கடன்கள்கிடைக்கவாய்ப்புள்ளது. அதுஉங்கள்தொழிலில்முன்னேற்றத்திற்காககிடைக்கவேண்டியது. அதற்கானமுயற்சிகளைஇப்போதுசெய்யலாம். மேலதிகாரிகளின்ஒத்துழைப்புஉங்களுக்குகிடைக்கும். எல்லாநன்மைகளும்உண்டாகும். சிற்றின்பசெலவுஅதிகரிக்கும். மனதில்ஏதாவதுகலக்கம்ஏற்படும். காரணமேஇல்லாமல்வீண்பழிசுமக்கநேரிடும். ஒதுங்கிசென்றாலும்வலியவந்துசிலர்சண்டைபோடலாம்கவனமாகஇருப்பதுநல்லது. வரவுக்குஏற்றசெலவுஇருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 1, 6, 9
துலாம்
இன்றுவருமானத்தில்ஏற்றத்தாழ்வுஇருக்கக்கூடியநாளாகும். அவ்வப்போதுஉங்களுக்கும்உங்கள்குடும்பத்தாருக்கும்மருத்துவச்செலவுகள்ஏற்படுவதுமனதிற்குவருத்தத்தைஅளிக்கும். பெண்களுக்குஅதிகவேலைப்பளுஉள்ளநாள். பிள்ளைகளுக்காககூடுதலாகபாடுபடவேண்டிஇருக்கும். சகோதரர்களிடம்கவனமாகபேசுவதுநல்லது. மனதுயரம்நீங்கும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்குவீண்அலைச்சல்ஏற்படும். சகஊழியர்களிடம்இருந்தமனவருத்தங்கள்நீங்கும். மேல்அதிகாரிகள்சொன்னவேலையைசெய்துமுடிப்பதில்ஆர்வம்காட்டுவீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்டஎண்கள்: 2, 6, 9
விருச்சிகம்
இன்றுகிரகிப்புத்திறன்நல்லபடிஇருக்கும். குடும்பநிர்வாகத்தைகவனித்துவரும்பெண்களுக்குஅலைச்சல்அதிகமாகஇருக்கும். நல்லவாய்ப்புகள்கைநழுவக்கூடும். மறைமுகஎதிரிகளால்பிரச்சினைகள்உருவாகலாம். அதேநேரத்தில்அதற்கானகூடுதலாகமுயற்சிகள்மேற்கொள்ளவேண்டிஇருக்கும். பயணத்தில்தடங்கல்ஏற்படலாம். மனதில்ஏதாவதுஒருகவலைஇருக்கும். வாய்க்குருசியானஉணவுகிடைக்கும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வீண்செலவுஏற்படும். தொழில்வியாபாரத்தில்லாபம்குறையும். பணவரத்துசீராகஇருக்கும். ஆர்டர்கள்வருவதுதாமதப்படும். வாடிக்கையாளர்களிடம்அனுசரித்துசெல்வதுநல்லது. போட்டிகள்குறையும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்டஎண்கள்: 5, 9
தனுசு
இன்றுசுமாரானநாள். தொழிலதிபர்கள்தங்களிடம்வேலைபார்க்கும்ஆட்களின்நலன்கருதிமுக்கியமுடிவுகளைஎடுப்பீர்கள். திருமணவயதில்மகன்அல்லதுமகள்இருந்தால்அவர்களின்திருமணபேச்சுவார்த்தைவெற்றியளிக்கும். வாழ்க்கைதுணையின்பேச்சைகேட்டுசெயல்படவேண்டிஇருக்கும். கணவன், மனைவிக்கிடையேவாக்குவாதங்களைதவிர்ப்பதுநல்லது. பிள்ளைகளுடன்அனுசரித்துசெல்வதுநல்லது. உறவினர்கள், நண்பர்கள்மூலம்கிடைக்கும்உதவிதாமதப்படும். கூடுதலாகசெய்யும்முயற்சிகள்மூலம்விரும்பியபடிகாரியத்தைசெய்துமுடிப்பீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 1, 2, 7
மகரம்
இன்றுஓரளவுமனநிம்மதிஅளிக்கக்கூடியநாளாகவும், தெய்வபக்தியுடன்திகழக்கூடியநாளாகவும்இருக்கும். வேலையில்கவனத்தைசெலுத்தவும்.பழையகடன்கள்இருப்பின்அவற்றைஅடைத்துமனநிம்மதிபெறுவீர்கள். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வேளைதவறிஉணவுஉண்ணும்படிநேரலாம். தொழிலில்திடீர்போட்டிஇருக்கும். வீண்வார்த்தைகளைபேசுவதைதவிர்ப்பதுநல்லது. மனநிறைவடைவதற்காககூடுதலாகஉழைக்கவேண்டிஇருக்கும். எதிர்ப்புகள்விலகும். பணவரத்துதிருப்திதருவதாகஇருக்கும். புதியநபர்களின்அறிமுகம்உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 5
கும்பம்
இன்றுஉணவுவிசயத்தில்கவனம்தேவை. உடம்பில்அல்ர்ஜிபோன்றவிசயங்கள்வந்துமறையும். கணவன் - மனைவியரிடேயேஒற்றுமைபலப்படும். வீணானமனக்கசப்புவந்துமறையும். இடைஞ்சல்களால்மனநிம்மதிகுறையும். வாகனங்களைஓட்டிசெல்லும்போதுகவனம்தேவை. பொருட்களைகவனமாகபாதுகாத்துக்கொள்வதுஅவசியம். தனிமையாகஇருக்கநினைப்பீர்கள். தொழில்வியாபாரம்சுமாராகநடக்கும். ஆர்டர்கள்கிடைத்தாலும்சரக்குகள்அனுப்புவதுதாமதமாகஇருக்கும். பழையபாக்கிகள்வசூல்ஆனாலும்எதிர்பார்த்தபடிஇருப்பதுசிரமம்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 3, 6, 9
மீனம்
இன்றுபணப்பற்றாக்குறைஏற்படக்கூடும். வேறுஏதும்பெரிதாகபிரச்சினைவருவதற்குவாய்ப்பில்லை. உடன்பிறந்தோரின்பிரச்சினைகளுக்குநீங்கள்முன்நின்றுதீர்த்துவைப்பீர்கள். புதுநம்பிக்கைவாழ்வில்ஏற்படும். எந்தகாரியத்திலும்சாதகமானபலன்பெறவாக்குவாதங்களைதவிர்ப்பதுநல்லது. பயணங்களின்போதுகவனம்தேவை. இருந்தபிரச்சனைகுறையும். பேசிஎடுக்கும்முடிவுகள்நன்மைதரும். அடுத்தவர்களுக்காகஎந்தபொறுப்பையும்ஏற்காமல்இருப்பதுநல்லது. வழக்கத்தைவிடகூடுதலாகஉழைக்கவேண்டிஇருக்கும். பொருள்வரத்துகூடும். பயணம்செல்லநேரலாம்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 5, 9

