மேஷம்
இன்றுகவுரவம்அந்தஸ்துஉயரும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். வீண்அலைச்சலைதவிர்ப்பதுநல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் . மன தைரியம் உண்டாகும் . எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் . உங்களது நற்செயல்கள் மூலம் சமூகத்தில் மதிப்பும் , மரியாதையும் உயரும் . பணவரத்து குறைவின்றி இருக்கும் . தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம் .
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, வெளிர்நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 5, 9
ரிஷபம்
இன்றுதொழில்வியாபாரத்தில்ஈடுபட்டுஇருப்பவர்கள்லாபமில்லாதஆதாயமில்லாதவேலைகளைசெய்யவேண்டிஇருக்கும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்குஓயாதஉழைப்பும்குறைவானபலனும்ஏற்படும். வாழ்க்கைதுணையின்உடல்நலம்பாதிக்கப்படுவதுடன்மருத்துவசெலவும்உண்டாகலாம். கணவன்மனைவிக்கிடையேகருத்துவேற்றுமைஏற்படலாம்அனுசரித்துசெல்வதுநல்லது. பிள்ளைகளால்பெருமைசேரும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 6, 9
மிதுனம்
இன்றுநல்லகாரியங்கள்செய்வதன்மூலம்மதிப்பும், மரியாதையும்கிடைக்கும். எதிர்பார்த்தஉதவிகள்நண்பர்கள், உறவினர்கள்மூலம்கிடைக்கும். அடுத்தவர்செய்யும்தவறுகளைமன்னித்துஅதனால்நற்பெயர்பெறுவீர்கள். திடீர்பணத்தட்டுப்பாடுஏற்பட்டுமறையும். எதைப்பற்றியாவதுயோசித்துக்கொண்டேஇருப்பீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டஎண்கள்: 5, 7
கடகம்
இன்றுமனதைரியம்அதிகரிக்கும். எல்லாகாரியங்களும்சாதகமாகநடந்துமுடியும். எல்லாஇடங்களிலும்மரியாதையும், கவுரவமும்அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம்இருந்தும்ஆதரவுகிடைக்கும். நன்மைதீமைகளைபற்றிகவலைப்படாமல்தலைநிமிர்ந்துநடப்பார்கள். தொழில்வியாபாரம்முன்னேற்றமடையும். போட்டிகள்குறையும். தொழில்தொடர்பானதகராறுகள்நீங்கும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 9
சிம்மம்
இன்றுஅனுபவபூர்வமானஅறிவுதிறன்கூடும். குடும்பத்தில்இருப்பவர்களுடன்அனுசரித்துசெல்வதுநன்மைதரும். கணவன், மனைவிக்கிடையேதிடீர்கருத்துவேற்றுமைஏற்படலாம். பிள்ளைகளுக்காகசெலவுசெய்யநேரிடும். உறவினர்கள்வருகைமகிழ்ச்சிதரும். மற்றவர்கள்உதவிகிடைப்பதன்மூலம்காரியஅனுகூலம்உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்டஎண்கள்: 5, 9
கன்னி
இன்றுசொத்துவிவகாரங்களில்காரியதடைதாமதம், வீண்அலைச்சல்ஏற்படலாம். எதிலும்கூடுதல்கவனம்தேவை. திட்டமிட்டுசெய்யும்காரியங்கள்வெற்றிபெறும். முக்கியநபர்களின்அறிமுகமும், நட்பும்கிடைக்கபெறலாம். பணவரத்துஅதிகரிக்கும். வழக்குகளில்சாதகமானநிலைகாணப்படும். நன்மைதீமைகளைபற்றிகவலைப்படாமல்எதிலும்துணிச்சலானமுடிவுஎடுப்பீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: வெளிர்மஞ்சள், நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 3, 9
துலாம்
இன்றுதொழில்வியாபாரத்தில்இருந்ததொய்வுநிலைமாறிவேகம்பிடிக்கும். கணவன், மனைவிக்கிடையேவீண்வாக்குவாதம்ஏற்பட்டுஅதனால்மனவருத்தம்உண்டாகலாம். திருமணமுயற்சிமேற்கொள்பவர்களுக்குசாதகமானபலன்கிடைக்கும். பிள்ளைகளால்மகிழ்ச்சிஏற்படும். வீண்ஆசைகள்தோன்றலாம்கட்டுப்படுத்துவதுநல்லது. திட்டமிட்டுசெய்யும்வேலைகள்சாதகமாகமுடியும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், வெளிர்பச்சை
அதிர்ஷ்டஎண்கள்: 2, 5, 9
விருச்சிகம்
இன்றுபணவரத்துஎதிர்பார்த்தபடிஇருக்கும். துணிச்சலாகமுக்கியமுடிவுகள்எடுப்பீர்கள். உத்தியோகம்சிலமுக்கியமுடிவுகள்எடுப்பீர்கள். எதிர்ப்புகள்நீங்கும். உடல்நலபாதிப்புஉண்டாகலாம். மனம்நிலைகொள்ளாமல்தவிக்கும்நிலைவரலாம். பணவரத்துஉண்டாகும். கவுரவம், அந்தஸ்துஉயரும். எதிர்பார்த்தஉதவிகள்மற்றவர்கள்மூலம்கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், வெளிர்பிரவுண்
அதிர்ஷ்டஎண்கள்: 2, 6
தனுசு
இன்றுதொழில்வியாபாரத்தில்மந்தமானபோக்குகாணப்பட்டாலும்பணவரத்துகுறைவுஇருக்காது. தொழில்கூட்டாளிகளுடன்அனுசரித்துசெல்வதுநன்மைதரும். உத்தியோகத்தில்இருப்பவர்கள்கவனமாகபணிகளைகவனிப்பதுநல்லது. வீண்அலைச்சலும்கூடுதல்உழைப்பும்இருக்கும். குடும்பத்தில்வீண்குழப்பம்ஏற்பட்டுஅதனால்நிம்மதிகுறையலாம். வாழ்க்கைதுணையின்பேச்சைகேட்டுநடக்கவேண்டிஇருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெளிர்பச்சை
அதிர்ஷ்டஎண்கள்: 3, 7
மகரம்
இன்றுஎதிர்பார்த்தலாபம்கிடைக்கபெறுவீர்கள். கடன்பிரச்சனைதீரும். உத்தியோகத்தில்இருப்பவர்கள்நிர்வாகதிறமைவெளிப்படும். மேல்அதிகாரிகளின்ஆதரவுகிடைக்கும். எழுத்துதொழிலில்இருப்பவர்கள்முன்னேற்றம்அடைவார்கள். குடும்பத்தில்சுபகாரியநிகழ்ச்சிகள்நடக்கும். திருமணம்தொடர்பானபேச்சுவார்த்தைசாதகமானபலன்தரும். கணவன், மனைவிக்கிடையேசந்தோஷம்நிலவும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்டஎண்கள்: 2, 7
கும்பம்
இன்றுபிள்ளைகளுக்காகசெய்யும்பணிகள்திருப்திதரும். அக்கம்பக்கத்தில்இருப்பவர்களுடன்இருந்ததகராறுகள்நீங்கும். நீங்கள்செய்யும்காரியங்களுக்குஎல்லாதரப்பினரிடம்இருந்தும்ஆதரவுகிடைக்கும். நன்மைதீமைகளைபற்றிகவலைப்படாமல்செயலாற்றுவீர்கள். வெளிநாடுதொடர்பானபிரச்சனைகள்நீங்கும். திறமைவெளிப்படும். உறவினர்களிடம்இருந்தகருத்துவேற்றுமைநீங்கும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, வெளிர்சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 1, 3
மீனம்
இன்றுதொழில்வியாபாரத்தில்மந்தநிலைகாணப்படும். வியாபாரம்தொடர்பானஅலைச்சல்அதிகரிக்கும்பழையபாக்கிகள்வசூலாவதில்இருந்ததாமதம்நீங்கும். உத்தியோகத்தில்இருப்பவர்கள்அலுவலகவேலைகளைமுடிப்பதில்தாமதம்உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையேமனவருத்தமடையும்சம்பவங்கள்ஏற்படலாம். பிள்ளைகளின்மீதுகூடுதல்கவனம்செலுத்துவதுநல்லது. நெருக்கமானவர்களுடன்ஏற்படும்சந்திப்புமனமகிழ்ச்சியைதரும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை
அதிர்ஷ்டஎண்கள்: 5, 6

