Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
28-05-2026 - இன்றைய ராசி பலன் - இன்று நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை..!

28-05-2026 - இன்றைய ராசி பலன் - இன்று நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை..!

Top Tamil News 2 weeks ago

மேஷம்:

ன்றுபணவரத்துஅதிகரிக்கும். விருப்பமானவர்களைசந்தித்துஉரையாடிமகிழ்ச்சிஅடைவீர்கள். மனதுணிவுஉண்டாகும் . எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள் . போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது . தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது . பணிசுமை குறைந்து காணப்படும் . நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும் . மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள் . எதிலும் முன்னேற்றம் உண்டாகும் . எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள் .

அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்டஎண்: 2, 9

ரிஷபம்:

இன்றுதொழில்வியாபாரத்தில்ஈடுபட்டுஇருப்பவர்கள்மிகவும்எச்சரிக்கையுடன்செயல்படுவதுநல்லது. வாடிக்கையாளர்களிடம்கவனமாகபேசுவதுவியாபாரவிருத்திக்குஉதவும். உத்தியோகத்தில்இருப்பவர்கள்கோபப்படாமல்மேல்அதிகாரிகள்சொன்னவேலையைசெய்துமுடிப்பதுநல்லது. சகஊழியர்கள்பேச்சைகேட்டுநடப்பதைதவிர்ப்பதுநன்மைதருவதாகஇருக்கும்.பணவரத்துகூடும். நீண்டநாட்களாகஇழுபறியாகஇருந்தஒருவேலையைசெய்துமுடிப்பீர்கள். அரசுதொடர்பானபணிகளில்சாதகமானபலன்கிடைக்கும். எண்ணியகாரியங்கள்கைகூடும்சூழ்நிலைஉருவாகும்.

அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்டஎண்: 1, 3

மிதுனம்:

இன்றுகணவன், மனைவிநெருக்கம்அதிகரிக்கும். ஆனால்வாக்குவாதங்களைதவிர்ப்பதுநல்லது. உறவினர்களுடன்பேசும்போதுநிதானத்தைகடைபிடிப்பதுநல்லது. பிள்ளைகள்நலனில்அக்கறைசெலுத்துவீர்கள். வழக்குகளில்சாதகமானநிலைகாணப்படும். எதிர்ப்புகள்விலகும். தாமதமாகிவந்தசுபகாரியங்கள்சிறப்பாகநடக்கும். சாமர்த்தியமானபேச்சின்மூலம்காரியவெற்றிகாண்பீர்கள். மனக்கவலைநீங்கும். உத்தியோகத்தில்இருப்பவர்கள்வேலைபளுகுறைந்துமகிழ்ச்சியுடன்காணப்படுவார்கள். பணவரத்தும்திருப்தியாகஇருக்கும். எல்லாவற்றிலும்முன்னேற்றம்காணப்படும். அலுவலகத்தில்இருந்துவந்தபிரச்சனைகள்அகலும்.

அதிர்ஷ்டநிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்டஎண்: 5, 7

கடகம்:

இன்றுஎதிலும்லாபத்தைபார்க்கமுடியும். எல்லாநன்மையும்உண்டாகிஉடல்ஆரோக்கியம்பெறும். வாக்குவன்மையால்எந்தகாரியத்தையும்சுலபமாகசெய்துமுடிப்பீர்கள். தொழில்வியாபாரத்தில்எதிர்பார்த்ததைவிடகூடுதல்லாபம்கிடைக்கபெறுவீர்கள். புதியஆர்டர்கள்கிடைக்கும். வாடிக்கையாளர்கள்தேடிவருவார்கள். குடும்பத்தில்இருப்பவர்கள்சொல்வதைசாதாரணமாகஎடுத்துக்கொள்வதுநல்லது. பொறுப்புகள்அதிகரிக்கும். மனதில்இருந்தபயம்நீங்கிதுணிவுஉண்டாகும். வீண்வாக்குவாதஙக்ளைதவிர்ப்பதுநல்லது. குழந்தைகள்எதிர்காலநலனில்அக்கறைகாட்டுவீர்கள். நண்பர்கள்உறவினர்கள்மூலம்தேவையானஉதவிகிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம்: வெண்மை, வெளிர்மஞ்சள், பச்சை

அதிர்ஷ்டஎண்கள்: 2, 7, 9

சிம்மம்:

இன்றுஎடுத்தகாரியம்கைகூடும். விரோதிகளும்நண்பர்களாவார்கள். மறைமுகஎதிர்ப்புகள்விலகும். பணவரத்துதிருப்திதரும், கடன்விவகாரங்களில்எச்சரிக்கைதேவை. உத்தியோகத்தில்இருப்பவர்கள்செய்தொழிலில்முன்னேற்றம்காண்பார்கள். தொழில்வியாபாரத்தில்இருந்தபோட்டிகுறையும். விரிவாக்கம்செய்வதுதொடர்பானஆலோசனைகளில்ஈடுபடுவீர்கள். பயணங்கள்மூலம்லாபம்கிடைக்கபெறலாம். மேல்அதிகாரிகளால்உத்தியோகஸ்தர்களுக்குநன்மைஉண்டாகும்.குடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைகாணப்படும். கணவன், மனைவிக்கிடையேநெருக்கம்அதிகரிக்கும்.

அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, வெளிர்பிரவுண்

அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 9

கன்னி:

இன்றுவாழ்க்கைதுணைமூலம்ஆதாயம்கிடைக்கபெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள்மூலம்தக்கதருணத்தில்உதவிகள்கிடைக்கும். பிள்ளைகள்வழியில்எதிர்பார்த்தநன்மைகள்உண்டாகும். அவர்களின்ஆதரவும்கிடைக்கும். செலவுகள்ஏற்படும். பயணசுகம்கிடைக்கும். புதியவாய்ப்புகள்கிடைப்பதுதாமதப்படும். நீங்கள்செய்யும்காரியங்களுக்குஇருந்ததடைநீங்கும். எதிர்ப்புகள்விலகும். பணவரத்துகூடும். சகதோழர்களிடம்இருந்தகருத்துவேற்றுமைகுறையும். பணவரத்துகூடும். செயல்திறமைஅதிகரிக்கும். வீண்அலைச்சலைகுறைத்துக்கொண்டுவேலைகளில்கவனம்செலுத்துவதுநன்மைதரும். மனதில்இருந்தகவலைநீங்கிதைரியம்உண்டாகும்.

அதிர்ஷ்டநிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்டஎண்கள்: 3, 9

துலாம்:

இன்றுதேவையானபணஉதவிகிடைக்கலாம். மறைமுகஎதிர்ப்புகள்விலகும். எதிரிகளும்நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில்கவனம்தேவை. முன்னேற்றம்உண்டாகும். உங்களுக்குபின்னால்உங்களைபற்றிபுறம்பேசியவர்கள்உங்களிடம்சரண்அடைவார்கள். எதிலும்எச்சரிக்கைதேவை.குடும்பத்தில்இருப்பவர்கள்உங்கள்யோசனையைகேட்டுநடந்துகொள்வதுமனதிற்குதிருப்தியைதரும். கணவன், மனைவிக்கிடையேஇருக்கும்அன்புநீடிக்கும். பிள்ளைகளுக்குதேவையானபொருட்களைவாங்கிகொடுத்துமகிழ்வீர்கள். விருந்தினர்வருகைஇருக்கும். தந்தைவழியில்இருந்துவந்தகருத்துமோதல்கள்அகலும். பிதுரார்ஜிதசொத்துக்கள்கைக்குவந்துசேரும்.

அதிர்ஷ்டநிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்டஎண்கள்: 2, 5, 9

விருச்சிகம்:

இன்றுஉங்களதுஆலோசனையைகேட்டுஅதன்படிசிலர்நடந்துகாரியவெற்றிஅடைவார்கள். தேவையானபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். எதிர்பாராதசெலவுஉண்டாகும். எதிர்பார்த்தவெற்றிகிடைப்பதில்தாமதம்உண்டாகும். எதிர்பாராதபணவரத்தும்இருக்கும். புதியநண்பர்கள்சேர்க்கையும்ஏற்படும். மற்றவர்களுக்குஉதவிசெய்வதில்ஆர்வம்காட்டுவீர்கள். எதிர்ப்புகள்நீங்கும்.போட்டிகள்அகலும். தடைப்பட்டபணஉதவிகிடைக்கும். மறைமுகஎதிர்ப்புகள்நீங்கிசெயல்களில்வேகம்காண்பிப்பீர்கள். செலவுகள்குறையும். உடன்பணிபுரிவோர்உங்களதுஆலோசனைகளைகேட்பார்கள்.

அதிர்ஷ்டநிறம்: நீலம்

அதிர்ஷ்டஎண்கள்: 5, 6

தனுசு:

இன்றுவரவேண்டியபணம்வந்துசேரும். நீண்டநாட்களாகஎதிர்பார்த்தபதவிஉயர்வு, இடமாற்றம்கிடைக்கும். பணிநிமித்தமாகவெளியூர்பயணம்செல்லவேண்டிஇருக்கும்.தொழில்வியாபாரம்சிறிதுமந்தமானநிலையில்காணப்பட்டாலும்வருமானம்குறையாதநிலைஇருக்கும். போட்டிகள்பற்றியகவலையைவிட்டுவிட்டுதொழில்வியாபாரத்தில்கவனம்செலுத்துவதுநல்லது. உத்தியோகத்தில்இருப்பவர்களுக்குவெளியூர்மாற்றங்கள்உண்டாகலாம். சகஊழியர்களிடம்பேசும்போதுகோபப்படாமல்இருப்பதுநன்மைதரும். உதவிஎன்றுவருபவர்களுக்குதயங்காமல்உதவிகளைசெய்வீர்கள். இரவில்நல்லஉறக்கம்வரும். மற்றவர்களுக்குஆலோசனைகூறும்நிலைஉருவாகலாம். ஆடை, ஆபரணம்வாங்குவதால்செலவுஉண்டாகும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள்

அதிர்ஷ்டஎண்கள்: 1, 5, 7

மகரம்:

இன்றுதொழில்வியாபாரம்தொடர்பானசெலவுகள்அதிகரிக்கும். எதிலும்ஒருமுறைக்குமறுமுறையோசித்துமுடிவெடுப்பதுநல்லது. உத்தியோகத்தில்இருப்பவர்கள்நிதானத்தைகடைபிடிப்பதுநல்லது. குடும்பஉறுப்பினர்களிடம்இருந்தமனத்தாங்கல்நீங்கிமகிழ்ச்சியும், சகஜநிலையும்காணப்படும். கணவன், மனைவிஒருவரைஒருவர்அனுசரித்துசெல்வதுநல்லது. பிள்ளைகளிடம்பேசும்போதுநிதானமாகபேசுவதுநல்லது. வாகனவசதிஉண்டாகும். அடுத்தவர்களிடம்வாக்குவாதத்தைதவிர்ப்பதுநன்மைதரும். கவனம்தேவை. பணவரத்துஅதிகரிக்கும். நீண்டநாட்களாகஇருந்துவந்தபிரச்சனைகள்சாதகமாகநடந்துமுடியும். பயணங்கள்மகிழ்ச்சிகரமாகஇருக்கும். மனதில்நிம்மதிஉண்டாகும்.

அதிர்ஷ்டநிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 9

கும்பம்:

இன்றுஎதிர்பார்த்தசெல்வசேர்க்கைஉண்டாகும். மனதில்வீண்கவலைஏற்படலாம். அடுத்தவர்பிரச்சனைகளில்தலையிடுவதைதவிர்ப்பதுநல்லது. நீண்டதூரதகவல்கள்நல்லவையாகஇருக்கும். எதிலும்நிதானம்தேவை. அதிககோபத்தால்வீண்பகைஉண்டாகலாம். மற்றவர்களுக்குஉதவிசெய்வதில்ஆர்வம்காட்டுவீர்கள். பணவரத்துதாமதப்படும். கோபத்தைதவிர்ப்பதுநல்லது. எல்லோரையும்எளிதில்வசீகரிக்கும்திறமையும்அதிகரிக்கும். செல்வம்பலவழிகளில்சேரும். வாக்குவன்மையால்எதையும்சிறப்பாகசெய்துமுடிப்பீர்கள். உங்களதுசெயல்களுக்குமுட்டுக்கட்டைபோட்டவர்கள்விலகிவிடுவார்கள். முயற்சிகள்சாதகமானபலன்தரும்.

அதிர்ஷ்டநிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்டஎண்கள்: 6, 9

மீனம்:

இன்றுசகஊழியர்களிடம்சகஜமாகபேசிபழகுவதுநல்லது. பணவரத்துஅதிகமாகும். எதிர்ப்புகள்நீங்கிஎதிலும்உற்சாகம்உண்டாகும். மனமகிழ்ச்சிக்காகபணம்செலவுசெய்யதயங்கமாட்டீர்கள். நண்பர்கள்சேர்க்கையும்அவர்களால்உதவியும்கிடைக்கும்.வீட்டிற்குதேவையனபொருள்வாங்குவதால்செலவுஏற்படலாம். குடும்பத்தில்திருப்தியானநிலைகாணப்படும். கணவன், மனைவிக்கிடையேஇருந்தமனவருத்தம்நீங்கிநெருக்கம்ஏற்படும். பிள்ளைகளுடன்மனதுக்குபிடித்தஇடத்திற்குசென்றுபொழுதைகழிப்பீர்கள். வீடுமனைபோன்றமுதலீடுகளில்ஆர்வம்அதிகரிக்கும்.உத்தியோகத்தில்இருப்பவர்கள்புதியபொறுப்புகள்கிடைக்கபெற்றுஅதனால்நன்மைஅடைவார்கள். மேலிடத்திலிருந்துபொறுப்புகள்அதிகமாகவழங்கப்படும்.

அதிர்ஷ்டநிறம்: பழுப்பு, வெளிர்நீலம்

அதிர்ஷ்டஎண்கள்: 5, 7

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News