Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
28-08-2026 - இன்றைய ராசிபலன்: இன்று பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்..!

28-08-2026 - இன்றைய ராசிபலன்: இன்று பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்..!

Top Tamil News 1 week ago

மேஷம்:

ன்றுபெண்களுக்குமனம்மகிழும்படியானகாரியங்கள்நடக்கும். ஆன்மிகநாட்டம்ஏற்படும். ஆன்மீகஸ்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும் .

மனதில்மகிழ்ச்சிஏற்படும்படியானகாரியங்கள்நடக்கும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்டஎண்கள்: 3, 5, 9

ரிஷபம்:

இன்றுதொழில்வியாபாரம்திருப்திகரமாகநடக்கும். தொழில்தொடர்பானவிஷயங்கள்அனுகூலமாகநடக்கும். உத்தியோகத்தில்இருப்பவர்கள்முன்னேற்றம்காண்பார்கள். சிலருக்குஎதிர்பார்த்தபதவிஉயர்வுகிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்டஎண்கள்: 6, 9

மிதுனம்:

இன்றுவேலைநிமித்தமாகவெளிநாட்டிற்குபயணம்செல்லவேண்டிவரலாம். உங்கள்திறமைகளுக்குஅங்கீகாரம்கிடைக்கும். ஆனால்அதன்முழுப்பலன்களையும்அனுபவிக்கஇயலாதஅளவிற்குமற்றவர்களால்சிறுகுறுக்கீடுகளும்தோன்றும்.

அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்டஎண்கள்: 3, 9

கடகம்:

இன்றுமனம்தளராமல்எதிரிகளைச்சமாளிப்பீர்கள். கடினமானவேலைகளையும்சிறப்பாகச்செய்துமுடிப்பீர்கள். புதியபொறுப்புகளையும்பெறுவீர்கள். பயணங்களால்நன்மைகள்உண்டாகும்.

அதிர்ஷ்டநிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்டஎண்: 1, 6

சிம்மம்:

இன்றுகவனமாகபேசுவதுஅவசியம். உங்களின்எதார்த்தமானவார்த்தைகள்பூதாகரமானபிரச்சனைகளைஉண்டாக்கலாம். வியாபாரிகளுக்குலாபம்உண்டாகும். பணவிஷயங்களைகையாளுவதில்கவனம்தேவை.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள்

அதிர்ஷ்டஎண்: 5, 6

கன்னி:

இன்றுஉடனிருப்பவர்களுடன்முக்கியமானவிஷயத்தைபகிர்வதில்கவனம்தேவை. விற்பனைக்காலங்களில்லாபத்தைஈட்டுவீர்கள். பெற்றொர்களின்சொற்படிநடப்பதுநன்மைதரும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்டஎண்: 4, 6

துலாம்:

இன்றுபொன்பொருள்சேர்க்கைஉண்டாகும். குடும்பத்தில்மகிழ்ச்சிஏற்படும். எந்தஒருவிஷயத்திலும்அவசரம்காட்டினாலும்அதேநேரத்தில்அதில்உள்ளநன்மைதீமைகள்பற்றிஆலோசித்துமுடிவுஎடுப்பீர்கள்.

அதிர்ஷ்டநிறம்: நீலம்

அதிர்ஷ்டஎண்: 2, 9

விருச்சிகம்:

இன்றுகாரியஅனுகூலம்உண்டாகும். எதிர்பார்த்தபடிஎதுவும்நடக்காமல்இழுபறியாகஇருக்கும்நிலைமாறிமனமகிழும்படியாகஎல்லாம்நடந்துமுடியும்.

தொழில்வியாபாரம்மந்தமாகஇருக்கும். பழையபாக்கிகள்வசூலாவதில்தாமதம்இருக்கும்.

அதிர்ஷ்டநிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்டஎண்: 1, 5

தனுசு:

இன்றுகொடுக்கல், வாங்கலில்கவனம்தேவை. பணவரத்துஇருக்கும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்குஅலுவலகம்தொடர்பானபயணம்செல்லவேண்டிஇருக்கலாம். நிதானமாகசெய்யும்செயல்கள்வெற்றியைதரும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள்

அதிர்ஷ்டஎண்: 5, 6

மகரம்:

இன்றுகுடும்பத்தில்இருப்பவர்களிடம்இருந்துமனம்நோகும்படியானவார்த்தைகள்வெளிப்படலாம். அனுசரித்துசெல்வதுநல்லது. கணவன்மனைவிக்கிடையேஎதிர்பாராதமனவருத்தம்ஏற்பட்டுநீங்கும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்டஎண்: 4, 6

கும்பம்:

இன்றுபிள்ளைகள்பற்றியகவலைஉண்டாகும். பெண்கள்எடுத்தகாரியத்தைவெற்றிகரமாகசெய்துமுடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில்கவனம்தேவை. தெய்வவழிபாடுகள்உங்களுக்குவெற்றிஉண்டாக்கும்.

அதிர்ஷ்டநிறம்: நீலம்

அதிர்ஷ்டஎண்: 2, 9

மீனம்:

இன்றுநண்பர்கள்அனுகூலம்கிடைக்கும். உங்களுக்குக்கீழ்வேலைசெய்பவர்கள்உண்மையாகஇருப்பார்கள். பணம்கையாளும்போதுகவனத்துடன்இருப்பதுநன்மைதரும். எதிர்பார்த்தபணவரவுஇருக்கும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்டஎண்: 9, 3

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News