Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம் - இந்திய அணி அறிவிப்பு! அறிமுகமாகும் இளம் வீரர்கள்

ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம் - இந்திய அணி அறிவிப்பு! அறிமுகமாகும் இளம் வீரர்கள்

Top Tamil News 5 days ago

ப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (VC), கேஎல் ராகுல் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு - சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் (VC), யஷஸ்வி ஜெயஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜுரல் (WK) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

4 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு

இந்திய ஒருநாள் அணியில் முதல்தர போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் பிரின்ஸ் யாதவ், குர்னூர் ப்ரார் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்ஷ் துபேவுக்கு வாய்ப்பு; டெஸ்ட் அணியில் அறிமுக ஸ்பின்னர் மனவ் சுதருக்கு வாய்ப்பு; ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் 4 வீரர்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News