Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?ஓ.பி.எஸ் கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதில்

ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?ஓ.பி.எஸ் கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதில்

Top Tamil News 1 week ago

துரை முதல் தேனி செல்லும் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார். அதற்கு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் முறையான சாலை வசதிகள் ஏற்படுத்தவில்லை. விரைவில் சாலைகள் மேம்பாடு செய்வதற்கான நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News