Dailyhunt
ஆதரவு தாருங்கள் - விசிக மற்றும் கம்யூ., கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்..!

ஆதரவு தாருங்கள் - விசிக மற்றும் கம்யூ., கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்..!

Top Tamil News 1 week ago

வெக தலைவர் விஜய் கூட்டணிக்கு வருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டணிக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது குறித்து நாளை மறுநாள் செயற்குழுவை கூட்டி இந்திய கம்யூனிஸ்ட் முடிவெடுக்கிறது.

ஏற்கனவே ஆதரவு கோரி காங்கிரஸ் தலைமையிடம் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். விஜய்க்கு, காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. இன்று ஆதரவு கடிதத்தை விஜய் வசம் காங்கிரஸ் கொடுக்க உள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதேபோல் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி, மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News