Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு உத்தரவு..!!

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு உத்தரவு..!!

Top Tamil News 3 weeks ago

வர்னரின் செயலாளராக இருந்த கிர்லோஸ்குமார், வீட்டு வசதித்துறை செயலாளராக மாற்றம்.

கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவகுரு பிரபாகரன், ராமநாதபுரம் கலெக்டராக நியமனம்

திருவள்ளூர் கலெக்டராக கவிதா நியமனம்

சென்னை கலெக்டராக மாலதி ஹெலன் நியமனம்.

பெரம்பலுார் கலெக்டராக சரண்யா அரி நியமனம்

அரியலுார் கலெக்டராக மிருணாளினி நியமனம்

மதுரை மாநகராட்சி கமிஷனராக கவுரவ் குமார் நியமனம்

திருச்சி மாநகராட்சி கமிஷனராக வீர் பிரதாப் சிங் நியமனம்

கோவை மாநகராட்சி கமிஷனராக கட்டா ரவி தேஜா நியமனம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News