Dailyhunt
#BIG BREAKING : ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!

#BIG BREAKING : ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!

Top Tamil News 1 week ago

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து விஜய் பரப்புரை மேற்கொண்டு புறப்பட்டு செல்லும்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார், காவலரின் காலில் ஏறியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறார்.

கால் முறிவு ஏற்பட்டதாகவும், அங்கிருந்த சக போலீஸ் உடனடியாக அவரை தூக்கிச் சென்று, தவெகவினர் ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News