Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BIG NEWS : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

#BIG NEWS : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

Top Tamil News 6 days ago

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் மருந்து கலவை செய்யும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பட்டாசு ஆலையில் பலர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News