Dailyhunt
பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு..!

பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு..!

Top Tamil News 1 week ago

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் சந்தித்தார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே சென்னையில் ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

என்றும் அவர் கூறினார்.

இசையமைப்பாளர் ரமேஷ் இந்திய இசையைப் பிரபலப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் என்றும், தான் உருவாக்கி வரும் கமகா பாக்ஸ் இசைக்குறியீடு முறையின் சிறப்பம்சங்களை அவர் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளர்.

இந்திய இசையை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல இது ஒரு புதுமையான முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News