Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING : புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்..!

#BREAKING : புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்..!

Top Tamil News 10 hrs ago

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவரின் ராஜினாமா கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மாலை ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News