Dailyhunt
#BREAKING : தமிழ்நாடு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு..!

#BREAKING : தமிழ்நாடு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Top Tamil News 0 months ago

மிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.,யை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு.

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளார்.

அவருக்கு பதில் சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை பொறுப்பேற்க உள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News