Dailyhunt
இந்த தண்ணீரை தலை முடியில் தடவினால் முடி நீளமாக வளர உதவுகிறது

இந்த தண்ணீரை தலை முடியில் தடவினால் முடி நீளமாக வளர உதவுகிறது

Top Tamil News 1 week ago

பொதுவாக நாம் அன்றாடம் சோறு சமைக்கும் அரிசி தண்ணீரை வீணாக்காமல் நம் முடிக்கு பல நன்மைகள் புரியும் ஒரு வித்தையை இந்த பதிவில் பாக்கலாம்

1.அரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொண்ட பின், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் கழுவிய அரிசி சேர்த்து 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
2.சரியாக 12 மணி நேரமாகியதும் தண்ணீரை அதில் உள்ள மட்டும் வடிக்கட்டி கொள்வோம் .பின்னர் ஒரு போத்தலில் சேமித்து வைத்து, முடியில் தடவ வேண்டும்.
3.அரிசி தண்ணீரை தலை முடியில் தடவினால் முடியை மென்மையாக்குகிறது.
4.அரிசி தண்ணீரை தலை முடியில் தடவினால் பிரகாசம் அதிகரிக்கிறது.
5.அரிசி தண்ணீரை தலை முடியில் தடவினால் முடியை வலிமையாக்குகிறது.
6.அரிசி தண்ணீரை தலை முடியில் தடவினால் முடி நீளமாக வளர உதவுகிறது.
7.அரிசி நீரில் உள்ள குறைந்த pH மதிப்பு மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் இது முடியை வலுவாக்குகின்றது.
8.அரிசி தண்ணீரில் உள்ள புரோட்டீன்கள் முடி தண்டை வலுப்படுத்தவும், விரிசல்களை சரிசெய்யவும் உதவுகின்றது.
9.அரிசி தண்ணீரை தலை முடிக்கு தடவ வேண்டும்.
10.15 - 20 நிமிடங்கள் வரை உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News