Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#JUST IN : தவெக தலைவர் விஜய்யை சந்திப்பதற்காக திரிஷா வருகை..!

#JUST IN : தவெக தலைவர் விஜய்யை சந்திப்பதற்காக திரிஷா வருகை..!

Top Tamil News 3 weeks ago

டிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.கூட்டணி ஆதரவு இல்லாமல் தனியாக களமிறங்கிய இந்த கட்சி, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனால், "முதல் தேர்தலிலேயே ஆட்சியா?" என்ற கேள்வி இப்போது "முதல்வராகிறாரா விஜய்?" என்ற விவாதமாக மாறியுள்ளது. பல அரசியல் நிபுணர்களும், இது சாதாரண முன்னேற்றமல்ல, பெரிய அரசியல் மாற்றத்தின் அறிகுறி எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று நடிகை திரிஷாவின் பிறந்தநாளாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது

இந்நிலையில்,விஜயை சந்திப்பதற்காக திரிஷா வருகை தந்துள்ளார்.தவெக பெருவாரியான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டிற்கு த்ரிஷா வந்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News