Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மூத்த நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை

மூத்த நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை

Top Tamil News 3 weeks ago

ட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.கூட்டணி ஆதரவு இல்லாமல் தனியாக களமிறங்கிய இந்த கட்சி, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

109 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தவெக தேர்தலில் அரிதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்குமா? போன்ற பல விஷயங்கள் குறித்து தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News