Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முதல்வர் அலுவலகத்துக்கு வரும் புகார்களை நேரடியாக விசாரிக்கும் விஜய்

முதல்வர் அலுவலகத்துக்கு வரும் புகார்களை நேரடியாக விசாரிக்கும் விஜய்

Top Tamil News 1 week ago

முதல்வர் அலுவலகத்துக்கு வரும் புகார்களை விஜய் நேரடியாக விசாரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் எடுத்து வருகிறார்.

அதில் ஒன்றாக முதல்வரின் அலுவலகத்துக்கு வரும் புகார்களை நேரடியாக அவரே விசாரித்து வருகிறார். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். எனவே தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களிடம் நம்மால் நேரடியாக புகார் அளிக்க முடியும். https://cmhelpline.tnega.org உங்களின் தொலைபேசி எண் கொண்டு உள் நுழைந்து பின் துறை வாரியாக சென்று
அதில் எந்த துறையோ அதை தேர்வு செய்து உங்களின் புகார்களை பதிவு செய்யலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News