Dailyhunt
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் வேட்பு மனு தாக்கல்..!

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் வேட்பு மனு தாக்கல்..!

Top Tamil News 1 week ago

சென்னையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று மயிலாப்பூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார் - வேட்புமனு தாக்கல் செய்யும் போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உடனிருந்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News