Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சொதப்பிய திமுக கூட்டணி கட்சிகள்!

சொதப்பிய திமுக கூட்டணி கட்சிகள்!

Top Tamil News 3 weeks ago

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 53 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

4 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, சீர்காழி தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரேயொரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது. விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பின்னடைவில் உள்ளார்.

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தளி, திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிட்ட விசிக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காட்டுமன்னார்கோயில் தொகுதியில் ஜோதிமணி இளையபெருமாள் தலைமுறை மட்டுமே முன்னிலை வகிக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News