Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ் சினிமா பிரபலம் கோவை மணி காலமானார்..!!

தமிழ் சினிமா பிரபலம் கோவை மணி காலமானார்..!!

Top Tamil News 2 days ago
பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கோவை மணி, தனது 69 வயதில் இன்று காலமானார். அவரது மறைவு செய்தி மீண்டும் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'பாட்டாளி மகன்', 'விக்னேஷ்வர்', 'மாசி', 'மிஸ்டர் மகாராணி' போன்ற பல படங்களைத் தயாரித்த இவர், நடிகர் அர்ஜுனின் மேலாளராகவும் பணியாற்றியவர் ஆவார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை மணி, இன்று (மே 23, 2026) அதிகாலையில் இயற்கை எய்தினார்.

இத்தகவலை அவரது தம்பி செல்வம் உறுதிப்படுத்தினார்.

கோவை மணிக்கு மனைவி, மகள் உள்ளனர். திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News