Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உடல் எடையை குறைக்க நினைத்தால் என்னென்ன செய்யணும் தெரியுமா ?

உடல் எடையை குறைக்க நினைத்தால் என்னென்ன செய்யணும் தெரியுமா ?

Top Tamil News 2 weeks ago

பொதுவாக உடல் பருமன் என்பது இன்று பலருக்கும் உண்டாகிறது .இந்த உடல் பருமன் உண்டானால் பல் வேறு உடல் நல கோளாறு உண்டாகும் .மேலும் இந்த உடல்பருமனால் சுகர் முதல் கொலஸ்ட்ரால் வரை ஏற்படும் .இந்த உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 1.உடல் எடையை குறைக்க நினைத்தால், முதலில் நீங்கள் அதிகாலையில் எழ வேண்டும்.

2.இரவில் சீக்கிரம் உறங்கச் சென்று,, காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.
3.சீக்கிரம் எழுந்த பிறகு, காலையில் சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
4.இப்படி சூரிய ஒளியில் நிற்பதால் உங்களுக்கு வைட்டமின் டி கிடைக்கும்.
5.இந்த வைட்டமின் டி மூலம் உங்கள் எலும்புகள் வலிமை அடைவதோடு, உடல் எடையும் குறைக்க உதவி செய்யும்.
6.வைட்டமின் டி உள்ள சூரிய ஒளி வாங்கிய பிறகு, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
7.மிதமான உடற்பயிற்சி உங்கள் எடையை குறைக்க உதவி செய்யும். மேலும், உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும்.
8.உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் உங்களுடைய மன அழுதத்தை தூக்கி எறிய வேண்டும்.
9.மன அழுத்தம் ஏற்பட்டதால் உடலில் கார்டிசோல் வெளிப்பட்டு , உங்கள் உடல் எடையை அதிகரிக்க தூண்டும்.
10.உடல் எடையை குறைக்க நினைத்தால், முதலில் அடிக்கடி உணவு உண்ணும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். .

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News