Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! பெட்ரோல், டீசல் விலை குறைந்தது..!!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! பெட்ரோல், டீசல் விலை குறைந்தது..!!

Top Tamil News 4 months ago

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.108.20-க்கு விற்பனையானது.

அதேபோல், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து, ரூ.99.98-க்கு விற்பனையானது. கடந்த 14 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.36-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7.59-ம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் சற்று குறைந்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.99.55-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News