Dailyhunt
விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

Top Tamil News 2 weeks ago

மிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1977ல் அதிமுக சந்தித்த முதல் தேர்தலில் 33.5% வாக்குகள் பெற்ற நிலையில் விஜய் தலைமையிலான தவெக முதல் தேர்தலிலேயே 34.8% வாக்குகள் பெற்று எம்ஜிஆர் சாதனை முறியடித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில், "நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News