தனித்துவமான கதை மற்றும் திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'ரேனிகுண்டா' என்ற படம், கடந்த 2009ல் திரைக்கு வந்தது.
மனு ரவிச்சந்திரன் இசையில் யுகபாரதி, விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, லால்குடி என்.இளையராஜா அரங்குகள் அமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்ய, கே.ராஜசேகர் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். பிருந்தா, அசார் நடனக் காட்சி அமைத்துள்ளனர். இப்படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு, ஷம்மி திலகன், நிஷாந்த், தமிழ்செல்வம், சுந்தீப், ஆஹானா, கனிஃபா, அருண், ஜெசிந்தா, வேல.ராமமூர்த்தி, ஹரீஷ் பெராடி, சுஜாதா, சுர்பி நடித்துள்ளனர்.

