Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மூக்குத்தி அம்மன் 2' படத்தில் வித்தியாசமான வில்லியாக நடிப்பது யார் தெரியுமா ?

"மூக்குத்தி அம்மன் 2' படத்தில் வித்தியாசமான வில்லியாக நடிப்பது யார் தெரியுமா ?

TTN Cinema 1 week ago

டந்த 2020ல் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த படம், 'மூக்குத்தி அம்மன்'. காமெடி கலந்த ஃபேண்டஸி கதையாக உருவான இப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இதில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதுவரை நாம் பார்த்திருக்காத ஒரு புதிய தோற்றத்தில், ரெஜினாவுக்கு தனித்துவமான மற்றும் பவர்ஃபுல் கேரக்டரை சுந்தர்.சி கொடுத்துள்ளார். முன்னதாக அஜித் குமாரின் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த ரெஜினா, தற்போது 'மூக்குத்தி அம்மன் 2' படத்திலும் வித்தியாசமான வில்லியாக நடிக்கிறார். அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே 23' என்ற படத்தில், மாறுபட்ட முக்கிய கேரக்டர் ஒன்றில் ரெஜினா நடிக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TTN Cinema