தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குநர் சமுத்திரகனி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வந்த அவர் தற்போது நடிகராக அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார்.
10 ஆண்டுகளை நிறைவு செய்தது அப்பா படம்:
இயக்குநர் சமுத்திரகனி எழுதி இயக்கி நாயகனாக நடித்த இந்த அப்பா படம் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் எப்படி வளர்க்க கூடாது என்பதை தெளிவாக காட்டி இருப்பார். இந்தப் படத்தில் நடிகர்களின் நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நிலையில் சமுத்திரகனி ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பா படம் தீயாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... படிக்கும்போது என்ன பண்ணுறாரு பாருங்க.. அஸ்வத் மாரிமுத்து குறித்த தர்மன் பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பகிர்ந்த ராஷி கண்ணா!நடிகர் சமுத்திரகனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

