தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு.
22 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா - த்ரிஷா ஒன்னா நடிக்கிறாங்க:
ஆறு படத்திற்குப் பிறகு, 22 ஆண்டுகள் கழித்து சூர்யாவும் திரிஷாவும் மீண்டும் இணைகிறார்கள். முன்னதாகவே நான் திரிஷாவுடன் ஒரு படம் செய்யவிருந்தேன், ஆனால் அது கைகூடவில்லை. எனவே, 'கருப்பு' படத்திற்காக நான் அவரை அணுகினேன். அவருக்கு முழு கதையும், அதில் வரும் அவரது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தன. படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும், அவர் எங்களுடனேயே உடனிருந்து பணியாற்றினார் என்று ஆர்.ஜே. பாலாஜி அந்தப் பேட்டியில் தெரிவித்து உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... புத்தாண்டில் புதுப் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

