நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கர. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது தனுஷின் கர படத்தின் ப்ரோமோ வீடியோ:
அதன்படி நேற்று 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு கர படத்தில் இருந்து ஃபேசஸ் ஆஃப் கர என்ற புரோமோ வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது. ... அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு;

