Dailyhunt
ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநரை சந்தித்தார் தவெக தலைவர் விஜய்!

ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநரை சந்தித்தார் தவெக தலைவர் விஜய்!

TV9 Tamil 1 week ago

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது.
இந்த நிலையில், 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை கோர தவெக தலைவர் விஜய், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்தார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil