தமிழக மக்களிடையே தொழிலதிபராக பிரபலமான குடும்பம் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பம். இவர்களின் குடும்பத்தினர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம், செல்வரத்தினம் மற்றும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் என பலவற்றை நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் லீடர் படம்:
இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள லீடர் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... Kara Movie: கர படத்தில் கந்தசாமியாககே.எஸ்.ரவிக்குமார்- படக்குழு வெளியிட்ட அறிமுக போஸ்டர்!லீடர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

