தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை அடுத்தடுத்து 68 படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாகும் ஜன நாயகன் படம்?
அதன்படி ஜன நாயகன் படம் தேர்தலுக்குப் பிறகு, ஏப்ரல் மாத இறுதியில் (ஏப்ரல் 30 அன்று வெளியாக வாய்ப்புள்ளது) வெளியாகத் திட்டமிட்டுள்ளது. எனவே, படக்குழுவினருக்கு தணிக்கைச் சான்றிதழ் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், கோடை விடுமுறையும் இப்படத்திற்கு ஒரு சரியான வெளியீட்டு நேரமாக அமையும் என்றும் தெரிகிறது. தணிக்கை மற்றும் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... Atlee: படத்துக்காக விஜய் ரசிகர்-னு சொன்னேனா.. விஜய் சார் ரசிகனாக காரணம் இதுதான் - அட்லீ ஓபன் டாக்!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

